"தமிழன்', "பைசா', "டார்ச் லைட்' படங்களுக்குப்பின் இயக்குநர் மஜீத் இயக்கும் "தி புரோக்கர்' படம் பூஜையுடன் தொடங்கியது!

Advertisment

vimal

நாயகனாக விமல், யோகி பாபு, "அண்ணாதுரை' பட நாயகி டயானா சாம்பிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலர் நடிக்கி றார்கள்.

இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை. ""காமெடி திருவிழாவாக இருக்கும். நம்பிவாங்க சந்தோஷமா போங்க'' என்கிறார் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் சார்பில் படம் உருவாகிறது.